ஆங்கில உச்சரிப்புக்களுடன் தமிழ் யூனிகோட் வெகுவாகப் பொருந்தினாலும் சில எழுத்துக்களை தேட வேண்டிய நிர்பந்தம் ஆரம்பத்தில் எல்லோருக்கும் ஏற்படும். அதை சுலபமாக்க மறைந்திருக்கும் சில முக்கியமான எழுத்துக்களை இங்கே தருகிறேன். அவற்றை பழகிக்கொள்ளுங்கள். ந், ந - w, wa ஃ - q ஷ், ஷ - sh, sha மற்றும் ch, cha ஸ், ஸ - S, Sa ஞ், ஞ - nj, nja ல, ள, ழ - la, La, za ங் - ng ஹ - ha க்ஷ - ksha